இத்தொடரின் முந்தைய பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும் இத்தொடரின் முதல் பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும்
சகோ.விஜய் (http://vijay76.wordpress.com/)
ஆதிமுதல் அந்தம் வரை ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை திரும்பத் திரும்ப தேவன் ஒரே ஒரு காரியத்தை பிரதானமாக மனிதனிடம் குறிப்பாக சபையிடம் “கொடு” என்று கேட்கிறார். அது பணத்தை அல்ல, பொன்னை அல்ல, உடல் பெலத்தை அல்ல, தாலந்துகளையும் அல்ல, பிரதானமாக அவரே தன் வாயைத் திறந்து மறுபடியும் மறுபடியும் “கொடு, கொடு” என்று ... [More]